முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

தேவையான பொருள்கள்

கோதுமை - 1 கப்
நாட்டு சர்க்கரை - கால் கப்
நெய்  -  ஸ்பூன்
தேங்காய் தருவல்  - 3 ஸ்பூன்

செய்முறை.

கோதுமையை  10  மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்து, பருத்தித் துணியில் பயறைக் கட்டி வைக்க வேண்டும்.

12  மணி நேரத்தில்  கோதுமை  முளைகட்டிவிடும்.
முளைத்த கோதுமையை  வெயிலில் காய வைக்க வேண்டும்.

பின்பு கடாயில் கோதுமையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு படபடவென்று வெடிக்கும் வரை வறுத்தெடுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு புட்டு மாவு பதத்திற்கு அரைத்து சலித்து வைத்து கொள்ளவும்.

அதில் தேவைாயன அளவு தண்ணீர் ஊற்றி பிசிறி அதனுடன் தேங்காய் சேர்த்து ஆவியில் வேக வைத்து  நெய் சர்க்கரை  கலந்து சூடாக  பரிமாறவும்.

சுவையான முளை கட்டிய கோதுமைஇனிப்பு  புட்டுரெடி.

https://goo.gl/n5Fudc
adresponsive_1

முளை கட்டிய கோதுமைஇனிப்பு  புட்டு | mulai kattiya godhumai puttu tamil
18 Feb 2019

முட்டை சப்பாத்தி | egg chapati

முளை கட்டிய கோதுமைஇனிப்பு  புட்டு | mulai kattiya godhumai puttu tamil
16 Sep 2018

வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji

முளை கட்டிய கோதுமைஇனிப்பு  புட்டு | mulai kattiya godhumai puttu tamil
02 Aug 2018

வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma

முளை கட்டிய கோதுமைஇனிப்பு  புட்டு | mulai kattiya godhumai puttu tamil
23 Jul 2018

தக்காளி தோசை | Thakkali dosai

முளை கட்டிய கோதுமைஇனிப்பு  புட்டு | mulai kattiya godhumai puttu tamil
27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

முளை கட்டிய கோதுமைஇனிப்பு  புட்டு | mulai kattiya godhumai puttu tamil
21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

முளை கட்டிய கோதுமைஇனிப்பு  புட்டு | mulai kattiya godhumai puttu tamil
03 Apr 2018

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

முளை கட்டிய கோதுமைஇனிப்பு  புட்டு | mulai kattiya godhumai puttu tamil
09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

முளை கட்டிய கோதுமைஇனிப்பு  புட்டு | mulai kattiya godhumai puttu tamil
08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai

adresponsive_4