samayalkurippu logo

முளை கட்டிய நவதானிய சாலட்/mulaikattiya navadhanya salad,mulaikattiya navadhanya salad

முளை,,,கட்டிய,,,நவதானிய,,,,,,சாலட்mulaikattiya,,,navadhanya,,,salad,,,Mulai,,,Payaru,,,Sundal,,,Recip,,,,,,tiffen,,,tamil,,,samyal,,,kurippu,,,,முளை,கட்டிய,நவதானிய,,சாலட்/mulaikattiya,navadhanya,salad,mulaikattiya,navadhanya,saladVeg,non-veg,cookery




முளை கட்டிய நவதானிய சாலட்/mulaikattiya navadhanya salad

Wednesday , 13th July 2016 07:01:33 AM

முளை கட்டிய நவதானிய  சாலட்/mulaikattiya navadhanya salad,mulaikattiya navadhanya salad தேவையான பொருள்கள் -  

பச்சை பயறு - 100 கிராம்
கொண்டை கடலை - 100 கிராம்
காராமணி - - 50 கிராம்
கொள்ளு - 50 கிராம்
உப்பு  - தேவைாயன அளவு
வெங்காயம்  நறுக்கியது - 50 கராம்
தக்காளி  நறுக்கியது  - 1
லெம்ன்  சாறு  - 2 ஸ்பூன்
மல்லி  இலை  - சிறிதளவு

செய்முறை

பயறு வகைகளை   நன்கு     கழுவி     ஒரு வெள்ளை   துணியில்  கட்டி   12 மணி     நேரம்  வைக்கவும்.


அவ்வாறு  செய்தால்  பயறு  வகைகளில்  முளை வர ஆரம்பித்து விடும்.


பயறு வகைகளை   அகலமான  பாத்திரத்தில்  போட்டு  நறுக்கிய  வெங்காயம்,  தக்காளி,  லெமன்  சாறு,   உப்பு , மல்லி  இலை அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.
மிகவும் சத்தான  ரெசிப்பி

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in