samayalkurippu logo

முள்ளங்கிப் புளிப்பச்சடி,mullangi pachadi tamil veg radish pachadi tamil samayal kurippu non veg samayal veg samayal, sid dish kulambu, veg porial

முள்ளங்கிப்,,,புளிப்பச்சடிmullangi,,,pachadi,,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,sid,dish,kulambu,,veg,,porial ,tamil,,,veg,,,radish,,,pachadi,முள்ளங்கிப்,புளிப்பச்சடி,mullangi,pachadi,tamil,veg,radish,pachadi,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,sid,dish,kulambu,,veg,,porial Veg,non-veg,cookery




முள்ளங்கிப் புளிப்பச்சடி

Monday , 7th April 2014 02:57:54 PM

முள்ளங்கிப் புளிப்பச்சடி,mullangi pachadi tamil veg radish pachadi tamil samayal kurippu  non veg samayal   veg  samayal, sid dish kulambu, veg  porial
தேவை:


முள்ளங்கி – 3
வெங்காயம் – 1கப்
பச்சைமிளகாய், இஞ்சி – காரத்துக்கு ஏற்ப
சாம்பார் பொடி, புளி –சிறிது
மஞ்சள்தூள், தேங்காய்த்துருவல், சீரகம், உப்பு – 1 ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய், கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முள்ளங்கியை சுத்தம் செய்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், தாளித்த பின், நறுக்கிய வெங்காயம், சாம்பார் பொடி, மஞ்சள்தூள்,தேங்காய்த்துருவல், மிளகாய், இஞ்சியை போட்டு வதக்கவும். பாதி அளவு வதங்கியதும் துருவிய முள்ளங்கி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு புளிக்கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in