முள்ளங்கி பரோத்தா| radish paratha

முள்ளங்கி பரோத்தா| radish paratha
தேவையானவை:

கோதுமை மாவு- 2 கப்
முள்ளங்கி துறுவல்  - 2 கப்
கொத்தமல்லி- சிறிதளவு
பச்சைமிளகாய்- 2
சீரகம்- 1 ஸ்பூன்
மிளகாய் தூள்  - 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

ஒரு  பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கின் பச்சைமிளகாய், துருவின முள்ளங்கி, சீரகம்,மிளகாய் தூள் , உப்பு, மஞ்சள் தூள் அனைத்தையும் கலந்து தேவையான  அளவு  தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுக்குப் பிசைவது போல் பிசையவும்.


அரை மணி நேரம் ஊற விடவும்.


பின் சிறு உருண்டைகளாக உருட்டி  சப்பாத்திகளை தேய்த்து வைத்து கொள்ளவும்.


பின்பு  தோசைக்கல்லில் சப்பாத்தியை சிறிதளவு  எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு நன்கு வேகவைத்து  எடுக்கவும். தயிர் பச்சடியுடன்  சூடாக பரிமாறவும்.


https://goo.gl/MRG46F
adresponsive_1






முள்ளங்கி பரோத்தா| radish paratha
18 Feb 2019

முட்டை சப்பாத்தி | egg chapati

முள்ளங்கி பரோத்தா| radish paratha
16 Sep 2018

வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji

முள்ளங்கி பரோத்தா| radish paratha
02 Aug 2018

வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma

முள்ளங்கி பரோத்தா| radish paratha
23 Jul 2018

தக்காளி தோசை | Thakkali dosai

முள்ளங்கி பரோத்தா| radish paratha
27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

முள்ளங்கி பரோத்தா| radish paratha
21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

முள்ளங்கி பரோத்தா| radish paratha
03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

முள்ளங்கி பரோத்தா| radish paratha
18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

முள்ளங்கி பரோத்தா| radish paratha
09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

முள்ளங்கி பரோத்தா| radish paratha
08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai




adresponsive_4