samayalkurippu logo

மூக்கில் உள்ள சொரசொரப்பான கருமையை போக்க ,home remedies for nose blackheads blackheads on face home remedies karumpulli in nose tips Home Remedy to Remove Black Marks on Face and Neck tamil

மூக்கில்,,,உள்ள,,,சொரசொரப்பான,,,கரும்புள்ளியைப்,,,போக்க,,,டிப்ஸ்home,,,remedies,,,for,,,nose,,,blackheads,,,,,,,,,,,,blackheads,,,on,,,face,,,home,,,remedies,,,karumpulli,,,in,,,nose,,,tips,,,,,,tamil,,,beauty,,,tips,,,tamil,,,alagu,,,kurippu,,,,,,Home,,,Remedy,,,to,,,Remove,,,Black,,,Marks,,,on,,,Face,,,and,,,Neck,,,,,,tamil,,,,மூக்கில்,உள்ள,சொரசொரப்பான,கருமையை,போக்க, ,home,remedies,for,nose,blackheads,blackheads,on,face,home,remedies,karumpulli,in,nose,tips,,Home,Remedy,to,Remove,Black,Marks,on,Face,and,Neck,tamil,Veg,non-veg,cookery


மூக்கில் உள்ள சொரசொரப்பான கருமையை போக்க

Wednesday , 12th October 2016 12:28:08 PM

மூக்கில் உள்ள சொரசொரப்பான கருமையை போக்க 
,home remedies for nose blackheads blackheads on face home remedies karumpulli in nose tips  Home Remedy to Remove Black Marks on Face and Neck tamil

சிறிதளவு  ஓட்ஸ் பொடியுடன் சரிசம அளவில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.



 கிரீன் டீ பொடி அல்லது இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.


சிறிதளவு  உப்பை 1/2 கப் நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.


கோதுமை  மாவு  1 ஸ்பூன்   சர்க்கரை    1 ஸ்பூன்    சிறிதளவு  பண்ணீர்  கலந்து  கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

மூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளி போய் பளீச்சென்று இருப்பீர்கள்




பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in