samayalkurippu logo

மொறு மொறு மிளகாய் சிக்கன் | crispy chicken,crispy chicken

மொறு,,,மொறு,,,,,,மிளகாய்,,,,,,சிக்கன்,,,crispy,,,chicken,மொறு,மொறு,,மிளகாய்,,சிக்கன்,|,crispy,chicken,crispy,chickenVeg,non-veg,cookery




மொறு மொறு மிளகாய் சிக்கன் | crispy chicken

Sunday , 14th May 2017 12:39:45 AM

மொறு மொறு  மிளகாய்  சிக்கன் | crispy chicken,crispy chicken தேவையான பொருள்கள்.:
சிக்கன் - 1 கிலோ
மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 4
எலுமிச்சை - அரை மூடி
கலர்பொடி - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
கருவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்.

1 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும்.கடாயில் பொரிப்பதற்க்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான மொறு மொறு மிளகாய் சிக்கன் தயார்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in