samayalkurippu logo

மேனி பளபளக்க உடலில் தேய்த்து குளிப்பதற்கான ஸ்க்ரப்பர்|Body Polishing Scrub for Glowing Skin,Body Polishing Scrub for Glowing Skin Natural Homemade Body Scrub body scrubs for glowing skin in tamil Body Polish and Body Scrub at Home udal palapalakka scrubs

மேனி,,,பளபளக்க,,,,,,உடலில்,,,,,,தேய்த்து,,,,,,குளிப்பதற்கான,,,,,,,,,ஸ்க்ரப்பர்Body,,,Polishing,,,Scrub,,,for,,,Glowing,,,SkinNatural,,,Homemade,,,Body,,,Scrub,,,,,,body,,,scrubs,,,for,,,glowing,,,skin,,,in,,,tamil,,,Body,,,Polish,,,and,,,Body,,,Scrub,,,at,,,Home,,,in,,,tamil,,,udal,,,palapalakka,,,scrubs,,,alagu,,,kurippu,,,tips,,,tamil,,,Azhagu,,,Kurippugal,,,,beauty,,,tips,,,in,,,Tamil,மேனி,பளபளக்க,உடலில்,தேய்த்து,,குளிப்பதற்கான,ஸ்க்ரப்பர்|Body,Polishing,Scrub,for,Glowing,Skin,Body,Polishing,Scrub,for,Glowing,Skin,Natural,Homemade,Body,Scrub,body,scrubs,for,glowing,skin,in,tamil,Body,Polish,and,Body,Scrub,at,Home,udal,palapalakka,scrubsVeg,non-veg,cookery




மேனி பளபளக்க உடலில் தேய்த்து குளிப்பதற்கான ஸ்க்ரப்பர்|Body Polishing Scrub for Glowing Skin

Friday , 14th July 2017 10:16:21 PM

மேனி பளபளக்க உடலில் தேய்த்து  குளிப்பதற்கான ஸ்க்ரப்பர்|Body Polishing Scrub for Glowing Skin,Body Polishing Scrub for Glowing Skin Natural Homemade Body Scrub body scrubs for glowing skin in tamil Body Polish and Body Scrub at Home udal palapalakka scrubs தேவையான பொருட்கள் :

 சந்தனதூள் - 1  ஸ்பூன்
மஞ்சள் தூள்  -  கால் ஸ்பூன்
கடலை மாவு  -  2  ஸ்பூன்
மைசூர் பருப்பு மாவு  -   அரை  கப்
ரோஸ் வாட்டர் -   கால்  கப்


ஒரு கிண்ணத்தை  எடுத்துக்  அதில்   எல்லா பவுடரையும் போட்டுக் கொள்ள வேண்டும்

பின்  அதனுடன்  ரோஸ் வாட்டரை கொஞ்சம் கொஞ்சமாக  கலக்க வேண்டும். ஸ்க்ரப் கெட்டியாக  இருக்க வேண்டும். தண்ணியாக இருந்தால் கையில் எடுத்து  உடலில் தேய்க்க முடியாது.


 ஸ்க்ரப் ரெடியானதும்  உடம்பு முழுவதும் தேய்த்து  5 நிமிடம்   கழித்து  குளிக்க  வேண்டும்.
சோப்பு பயன்படுத்த கூடாது. இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்தி குளித்து வந்தால்   மேனி பளபளப்புடனும்  மாசுமருவற்றும் இருக்கும்.


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in