மோர்குழம்பு ,பொரிகடலை துவையல் | More Kulambu in Tamil / Mor Kuzhambu Recipe in Tamil

தாளித்த மோர்

தேவையான பொருள்கள்

தயிர் / curd - அரை லிட்டர்
கடுகு / Musterd - அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் / asafoetida - 1/2 spoon
மஞ்சள் தூள் / Tuemeric - 1/2 spoon
தேங்காய் எண்ணெய் / coconut oil - 3 spoon
காய்ந்த  மிளகாய் / dry chilli - 4
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தயிரை நன்கு கடைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை ,காய்ந்த மிளகாய் ,பெருங்காயம் ,மஞ்சள்தூள்   போட்டு வதக்கி அதில் தயிரை ஊற்றி இறக்கி வைத்து உப்பு போடவும்

பொரிகடலை துவையல்

தேவையான பொருள்கள்

தேங்காய் / Shredded coconut - 1/4 cup
பொரிகடலை / bengal gram - 50 gm
பச்சை மிளகாய் / green  chilli - 4
பூண்டு / garlic  - 4
உப்பு - தேவையான அளவு

தேங்காய், பொரிகடலை, பச்சைமிளகாய், பூண்டு,
உப்பு சேர்த்து நன்கு அரைத்தால் பொரிகடலை துவையல் ரெடி.

adresponsive_1

மோர்குழம்பு ,பொரிகடலை துவையல் | More Kulambu in Tamil / Mor Kuzhambu Recipe in Tamil
13 Dec 2021

சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu

மோர்குழம்பு ,பொரிகடலை துவையல் | More Kulambu in Tamil / Mor Kuzhambu Recipe in Tamil
08 Oct 2021

05 Oct 2021

பாரம்பரிய பருப்பு தக்காளி குழம்பு | paruppu thakkali kulambu

மோர்குழம்பு ,பொரிகடலை துவையல் | More Kulambu in Tamil / Mor Kuzhambu Recipe in Tamil
28 Sep 2021

சின்ன வெங்காய குழம்பு| Chinna Vengaya Puli Kuzhambu Recipe

மோர்குழம்பு ,பொரிகடலை துவையல் | More Kulambu in Tamil / Mor Kuzhambu Recipe in Tamil
09 Jun 2021

ஹோட்டல் டிபன் சாம்பார் | Hotel Sambar in Tamil |

மோர்குழம்பு ,பொரிகடலை துவையல் | More Kulambu in Tamil / Mor Kuzhambu Recipe in Tamil
22 Feb 2021

கொண்டைக்கடலை குழம்பு | kondakadalai kulambu

மோர்குழம்பு ,பொரிகடலை துவையல் | More Kulambu in Tamil / Mor Kuzhambu Recipe in Tamil
19 Oct 2020

குளிர்காலத்திற்கான மிளகு குழம்பு / milagu kulambu recipe in tamil

மோர்குழம்பு ,பொரிகடலை துவையல் | More Kulambu in Tamil / Mor Kuzhambu Recipe in Tamil
05 Oct 2020

வாழைப்பூ குருமா / banana flower curry

மோர்குழம்பு ,பொரிகடலை துவையல் | More Kulambu in Tamil / Mor Kuzhambu Recipe in Tamil
24 Apr 2020

4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு

மோர்குழம்பு ,பொரிகடலை துவையல் | More Kulambu in Tamil / Mor Kuzhambu Recipe in Tamil
21 Oct 2019

தீபாவளி லேகியம் செய்யும் முறை
adresponsive_4