samayalkurippu logo

மைக்ரோவேவ் பாதாம் அல்வா,

,மைக்ரோவேவ்,பாதாம்,அல்வா,Veg,non-veg,cookery




மைக்ரோவேவ் பாதாம் அல்வா

Wednesday , 29th June 2011 01:02:00 AM

தேவையானப் பொருட்கள்

நெய் - 100 மில்லி
பாதாம் ௧-1 கப்
ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி
சீனி - 1/2 கப்
பால் - 200 மிலி
முந்திரிப் பருப்பு - 15
கேசரி பவுடர் - 2 சிட்டிகை

செய்முறை

சீனியை பொடித்துக் கொள்ளவும். பாதாம் பருப்பை சூடானதன்னீரில் ஊற வைத்து தோலுரித்து வைக்கவும் அதை அரைக்கவும்.

ஒரு அடிக்கனமான வாணலியை அடுப்பில் வைத்து பால் ஊற்றி, கொதிக்க விடவும்.

கேசரி பவுடரை கரைத்து, அதில் அரைத்த பாதாமை போட்டு 2நிமிடங்கள் மைக்ரோவேவில் வேகவிடவும்.

வெந்த்தும் பொடித்த சீனியையும் கலந்து 2நிமிடங்கள் மைக்ரோவேவில் வேகவிடவும்.

சற்று இறுகியதும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றிக் கலந்து 1நிமிடங்கள் மைக்ரோவேவில் வேகவிடவும்.

அல்வா பதம் வந்ததும் ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கி முந்திரி பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும்.

மைக்ரோவேவ் பாதாம் அல்வா ரெடி

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in