samayalkurippu logo

மைக்ரோவேவ் மசாலா அவல் ,

,மைக்ரோவேவ்,மசாலா,அவல்,,, ,Veg,non-veg,cookery




மைக்ரோவேவ் மசாலா அவல்

Wednesday , 29th June 2011 01:19:26 AM

தேவையானவை



அவல் - 2 கப்
பொட்டு கடலை - 1/4 கப் வறுத்தது
மிளகாய்தூள் - கால்தே.க
கறிவேப்பிலை - தேவையான அளவு
சர்கரை - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப்ப
பெருங்காயம் - 1/4 தே.க
எண்ணெய் - 2 தே.க

செய்முறை


ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் அவல், உப்பு, சர்க்கரை போட்டு மிக்ஸ் செய்து தனியாக வைத்து கொள்ளவும். வேற ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நல்ல சூடான பிறகு அதில் பெருங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் காரத்தூள் போட்டு அதை மைக்ரோவேவில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.

அதை அவல் உள்ள பாத்திரத்தில் கொட்டி நன்றாக கலந்து மைக்ரோவேவில் 5 நிமிடம் வைக்கவும்.
இடையிடையே வெளியில் எடுத்து அதை ஒரு தடவை கலந்து திரும்ப மைக்ரோவேவில் 2 நிமிடம் வைக்கவும். கடைசியில் ரோஸ்டட் பொட்டுகடலையை
கலந்து திரும்ப ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்.
* இப்போது மசாலா அவல் ரெடி

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in