samayalkurippu logo

மைசூர்பாகு,

,,மைசூர்பாகு,Veg,non-veg,cookery


மைசூர்பாகு

Wednesday , 29th June 2011 12:58:10 AM

தேவையானவை

கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1 கப்
பால் - 2 மேசைக்கரண்டி

செய்முறை


கடலை மாவுடன் பொடித்த சர்க்கரை, நெய் கலந்து கட்டிகளின்றி நன்றாகப் பிசைந்து, மைக்ரோவேவ் பாத்திரத்தில் கலவையை எடுத்துக் கொள்ளவும்.

மைக்ரோவேவில் இரண்டரை நிமிடம் அதிக வெப்பநிலையில் வைக்கவும்.

பின் பாத்திரத்தை வெளியில் எடுத்து பாலை ஊற்றி நன்றாக கிளறிக் கொள்ளவும்.

மீண்டும் இரு நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்து, பின் ஒரு தட்டில் கலவையை ஊற்றவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in