மைசூர்பாக்

மைசூர்பாக்
தேவையானவை :


கடலைமாவு - 2 கப்
சர்க்கரை - 3 கப்
எண்ணெய் - 3 கப்
நெய் - 1 கப்


செய்முறை :

* ஒரு நான் ஸ்டிக் கடாயில் (செய்யறதுக்கு ஈசி) சர்க்கரை போட்டு, அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.


* அது கொதிக்கும் நேரத்தில் கடலை மாவில் எண்ணெய் விட்டு கரைத்து வைக்கவும்.


* சர்க்கரை பாகு ஒரு கம்பிப்பாகு பதம் வந்ததும் கரைத்து வைத்த மாவை சேர்த்து நன்கு கிளறவும்.* சிறிது சிறிதாக எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கிளறவும்.
* சிறிது நேரத்தில் எண்ணெய் கக்க ஆரம்பிக்கும். அப்போது எண்ணெய் சேர்ப்பதை நிறுத்தி விடலாம்.


* கிளறும் போதே நன்கு பொற பொறவென பொங்கி வரும் போது எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும்.

* ஓரளவு ஆறியதும் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளவும்.
https://goo.gl/vbfLpr


16 Oct 2016

லட்டு | laddu

06 Oct 2016

பாதுஷா | badusha

17 Oct 2011

ரசகுல்லா

17 Oct 2011

மைசூர்பாக்

17 Oct 2011

தட்டை

17 Oct 2011

இனிப்புச் சீடை

17 Oct 2011

சுசியம் | susiyam tamil

17 Oct 2011

ரிப்பன் பக்கோடா

17 Oct 2011

ரவா லட்டு

17 Oct 2011

பட்டர் முறுக்கு