மைசூர் வடை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.comமைசூர் வடை

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு    -அரை கப்
துவரம் பருப்பு    -அரை கப்
பாசிப்பருப்பு        - அரை கப்
உளுத்தம்பருப்பு    - அரை கப்
பொடியாக நறுக்கிய முந்தரி,  - 2 ஸ்பூன்
வெள்ளரி விதை    - 3  ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி  - சிறிதளவு
கறிவேப்பிலை தழை  - சிறிதளவு        
இஞ்சி விழுது        - 1 ஸ்பூன்
 பச்சை மிளகாய்    - 1
எண்ணெய்                - தேவையான அளவு

செய்முறை

பருப்பு வகைகளை ஒன்றாகக் கலந்து தண்ணீ்ர் விட்டு 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு உப்பு சேர்த்து .
கரகரப்பாக அரைக்கவும். குறிப்பிட்ப்பட்டுள்ள மற்ற பொருட்களைச் சோ்த்து கலக்கவும்.


 வடை போல தட்டி சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.

https://goo.gl/Q1BN1Q


25 Jun 2018

சோயா பருப்பு வடை | soya parippu vada

25 May 2018

பருப்பு கீரை வடை | paruppu keerai vadai

11 Mar 2018

பிரெட் பஜ்ஜி | bread bajji

17 Jan 2018

ஓமப்பொடி | OMAPODI RECIPE

16 Aug 2017

சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe

14 Jul 2017

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips

21 Mar 2017

வாழைப்பூ பக்கோடா|vazhaipoo pakoda

07 Mar 2017

சென்னா கட்லெட்| channa cutlet

20 Feb 2017

சாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe

04 Jan 2017

டைமண்ட் கார பிஸ்கெட்| diamond biscuit