samayalkurippu logo

மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy,mughlai chicken gravy mughlai chicken recipe

மொஹல்,,,சிக்கன்,,,கிரேவி,,,mughlai,,,chicken,,,gravy,,,mughlai,,,chicken,,,recipe,,,tamil,,,smayal,,,kurippu,,,tamil,,,kulambu,,,,மொஹல்,சிக்கன்,கிரேவி,|,mughlai,chicken,gravy,mughlai,chicken,gravy,mughlai,chicken,recipeVeg,non-veg,cookery




மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy

Tuesday , 22nd August 2017 12:16:21 AM

மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy,mughlai chicken gravy mughlai chicken recipe தேவைாயன பொருள்கள்
கொத்துகறி சிக்கன்  - அரைக் கிலோ
நறுக்கிய  பச்சை மிளகாய் - 6
நறுக்கிய தக்காளி - 4
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1 ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி -சிறிதளவு
நெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லி இலை  - சிறிதளவு
 

செய்முறை

இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில்  நெய் விட்டு நறுக்கிய இஞ்சி பூண்டினைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.


அத்துடன் கொத்துகறி சிக்கனை சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டிஅடுப்பை சிம்மில் வைத்து  நன்கு வேகவிடவும்.

கறி முக்கால் பகம்  வெந்தவுடன்   நறுக்கிய தக்காளியைச் சேர்த்து,  நெய் தனியாக  பிரிந்து வரம் வரை வதக்கவும்.

அதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, கறி நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

சுவையான மொஹல் சிக்கன் கிரேவி  ரெடி. கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in