samayalkurippu logo

ரவா புட்டு / rava puttu,rava puttu / Quick & Easy Rava Puttu Recipe / rava coconut puttu

ரவா,,,புட்டு,,,/,,,rava,,,puttu,,,/,,,Quick,,,&,,,Easy,,,Rava,,,Puttu,,,Recipe,,,/,,,rava,,,coconut,,,,,,puttu,ரவா,புட்டு,/,rava,puttu,rava,puttu,/,Quick,&,Easy,Rava,Puttu,Recipe,/,rava,coconut,,puttuVeg,non-veg,cookery




ரவா புட்டு / rava puttu

Friday , 9th September 2016 06:45:45 AM

ரவா புட்டு / rava puttu,rava puttu / Quick & Easy Rava Puttu Recipe / rava coconut  puttu தேவையான பொருள்கள்

ரவை - 250 கிராம்
சர்க்கரை - 1 கப்
அரை மூடி தேங்காய் - துருவியது,
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை


ரவையை உதிர் உதிராக வாசனை வரும்வரை வறுக்கவும். பின் ஆறியதும் தண்ணீரில் உப்பு சேர்த்து தெளித்து பிசிறிக் கொள்ளவும்.


இத்துடன் சர்க்கரை, துருவிய தேங்காய்  நெய்  கலந்து,   வைத்து  கொள்ளவும்  


 பின்பு  மாவை   புட்டு வேகவைக்கும் குழாயில்  வைத்து வேக வைத்து எடுத்தால்  சுவையான ரவா புட்டு ரெடி



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2








3






4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in