ரவா லட்டு

ரவா லட்டு
தேவையான பொருள்கள்:


ரவை - ஒரு கப்

சர்க்கரை - ஒரு கப்
முந்திரி - சிறிதளவு
நெய் - அரை கப்

செய்முறை:ரவையை வறுத்துக் கொள்ளவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து நைஸாக பொடிக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து, அதில் சேர்த்துக் கலக்கவும்.

கடாயில் நெய் விட்டு சூடாக்கி, மாவில் கொட்டிக் கிளறி, சூடாக இருக்கும்போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.
https://goo.gl/CNMWb5


16 Oct 2016

லட்டு | laddu

06 Oct 2016

பாதுஷா | badusha

17 Oct 2011

ரசகுல்லா

17 Oct 2011

மைசூர்பாக்

17 Oct 2011

தட்டை

17 Oct 2011

இனிப்புச் சீடை

17 Oct 2011

சுசியம் | susiyam tamil

17 Oct 2011

ரிப்பன் பக்கோடா

17 Oct 2011

ரவா லட்டு

17 Oct 2011

பட்டர் முறுக்கு