ராகி இனிப்பு  தோசை|ragi sweet dosa
தேவைாயன பொருள்கள் 


கேழ்வரகு மாவு - 1 கப்
அரிசி மாவு -  2  ஸ்பூன்
தேங்காய்த்துருவல் -  2  ஸ்பூன்
பொடித்த வெல்லம்   - அரை கப்
நெய் - தேவையான அளவு

செய்முறை. 

வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து, வடிகட்டி ஆற வைக்கவும். 

அதில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, தேங்காய்த்துருவல்,  சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

கல் காய்ந்ததும் நெய் ஊற்றி   தோசையை  வார்த்தெடத்து  சூடாக பரிமாறவும்.

https://goo.gl/o2rCW6










21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai

12 Jul 2017

முட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati

30 Jun 2017

சில்லி ப்ரெட் | chilli bread recipe

22 May 2017

ராகி இனிப்பு தோசை|ragi sweet dosa

04 Jan 2017

கேரட் ரவா இட்லி|carrot rava idli

30 Oct 2016

கோபி மசால் தோசை | gobi masala dosa