samayalkurippu logo

லெமன் ஜூஸ்,lemon juice

லெமன்,,,ஜூஸ்,,,lemon,,,juice,லெமன்,ஜூஸ்,lemon,juiceVeg,non-veg,cookery


லெமன் ஜூஸ்

Tuesday , 14th February 2012 12:52:31 PM

லெமன் ஜூஸ்,lemon juice தேவையானப் பொருட்கள்:

இஞ்சி - 50 கிராம்
சர்க்கரை - இரண்டரை கப்
எழுமிச்சம்பழச்சாறு - முக்கால் கப்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

இஞ்சியை நன்கு கழுவி தோல் சீவி மிக்ஸியில் அறைத்து ஜூஸ் எடுத்துக்கொள்ளவும். அறைத்த ஜூஸை அப்படியே அறைமணி நேரம் வைத்தால் அதன் அடியில் வெள்ளையாக வன்டல் படியும் . மேலே தெளிந்து இருக்கும் நீரை மட்டும் எடுக்கவும்.

சர்க்கரை,தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்சவும். சர்க்கரை கரைந்து கொதிக்க ஆரம்பிக்கும்போது இஞ்சி சாறு மேலே இருக்கும் தெளிவை மட்டும் அதில் ஊற்றி இறக்கி நன்கு ஆரியதும் . எழுமிச்சை சாற்றை இத்துடன் கலந்து வடிகட்டி பாட்டிலில் வைத்து பிரிஜ்ஜில் வைத்துகொள்ளுங்கள்.

தேவையானபோது இந்த சிரப்பை கால் டம்ளர் எடுத்து தண்ணீர் முக்கால் டம்ளர் கலந்து ஐஸ் கியூப் போட்டு பருகுங்கள்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in