வஞ்சிரம்  கருவாடு தொக்கு/karuvadu thokku
தேவையான பொருள்கள்

வஞ்சிரம்  கருவாடு - 100 கிராம்
பெரிய வெங்காயம் -  3
தக்காளி - 3
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
தனியா தூள்  - 1  ஸ்பூன்
நல்லெண'ணெய் - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

கருவாடை சின்னதாக  நறுக்கி நன்கு கழுவி எடுத்து வைக்கவும். தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும் அதனுடன் அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து வதக்கவும்.


நன்கு வதங்கி மசாலா வாசனை போனவுடன் தக்காளி  தேவையான உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் கழுவி வைத்துள்ள  கருவாடு போட்டு வதக்கி  1 டம்ளர் தணணீர்  சேர்த்து நன்கு வேகவைத்து கிரேவி கெட்டியானவுடன் இறக்கவும்

https://goo.gl/S5yY1j






23 Aug 2017

நெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku

20 Mar 2017

இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy

09 Mar 2017

கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu

20 Dec 2016

லெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry

04 Nov 2016

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu

09 Oct 2016

பிங்கர் ஃபிஷ் | finger fish

04 Oct 2016

மசாலா மீன் வறுவல் | meen masala varuval

09 Sep 2016

ஆந்திர மீன் வறுவல் / andhra meen varuval

25 Feb 2016

வஞ்சிரம் கருவாடு தொக்கு/karuvadu thokku

22 Feb 2016

செட்டிநாட்டு இறால் வறுவல்/ eraal varuval