வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle

வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle
தேவையானவை:
 
வடுமாங்காய்   - அரை கிலோ
கடுகுப் பொடி - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 25 கிராம்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் -  1  குழிகரண்டி அளவு
கல் உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை:

பிஞ்சு மாங்காயை நன்றாக கழுவி, துடைத்து ஈரமில்லாமல் செய்யவும். காம்பை நீக்கிவிட்டு இதை நல்லெண்ணெயில் புரட்டி

கடுகுப் பொடி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூளை பரவலாகப் போட்டு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

3 நாட்களிலேயே மாங்காய் தோல் சுருங்கி ஊற ஆரம்பிக்கும். ஒரு வாரம் வரை டப்பாவை குலுக்கிவிடவும். அதில் உப்பு, காரம் இறங்கி சுவையாக இருக்கும் 
https://goo.gl/gB4rDx
adresponsive_1

வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle
29 May 2018

செட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai

வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle
31 Dec 2016

சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai

வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle
28 Nov 2016

வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle

வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle
29 Jun 2011

பூண்டு ஊறுகாய்

வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle
23 Jun 2011

மாங்காய் ஊறுகாய்

வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle
23 Jun 2011

எலுமிச்சை ஊறுகாய்

வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle
14 Nov 2010

கொய்யா ஊறுகாய்
adresponsive_4