வத்த குழம்பு 2 வது முறை/vatha kulambu
தேவையானவை :

சின்ன வெங்காயம்  - 15
தக்காளி    - 2
 சாம்பார் பொடி - 3 ஸ்பூன்
மஞ்சள் பொடி  - அரை ஸ்பூன்
மல்லி தூள்   1 ஸ்பூன்
மிளகாய் தூள்  - 1  ஸ்பூன்
வறுத்து பொடித்த வெந்தயம் - அரை ஸ்பூன்
புளி கரைசல் - சிறிதளவு
தாளிக்க
துவரம் பருப்பு - அரை ஸ்பூன்
கடலை பருப்பு  -அரை ஸ்பூன்
காங்ந்த மிளகாய் - 3
கடுகு  - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை
நல்ல எண்ணெய்  - ஒரு குழிக்கரண்டி
உப்பு தேவையான அளவ

செய்முறை:

கடாயில்  எண்ணெய் விட்டு   கடுகு போட்டு வெடித்ததும் , துவரம் பருப்பு, கடலை பருப்பு,மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.

தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் பொடி வகைகளை  போட்டு வதக்கி  
அதனுடன் , புளி  கரைசல்  வறுத்து பொடித்த வெந்தயம் ,, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.

 பின்பு நன்கு கொதிக்க வைத்து  மசாலா வாசனை  போனவுடன்   குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்தவுடன்   கறிவேப்பிலை துவி இறக்கவும்.

https://goo.gl/kXTu6F


02 Jan 2018

தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu

12 Dec 2017

தக்காளி குருமா| Thakkali kurma

19 Aug 2017

பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma

17 Jul 2017

சுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu

04 Jul 2017

பக்கோடா குழம்பு | pakoda kuzhambu

27 Jun 2017

சிம்பிள் பருப்பு குழம்பு| simple paruppu kulambu

20 May 2017

சமையல் குறிப்பு.காமின் புதிய இலவச சமையல்குறிப்பு செயலிகள் அறிமுகம்

19 May 2017

சிம்பிள் தக்காளி குழம்பு|thakkali kulambu

10 May 2017

பருப்பு குழம்பு| Paruppu kulambu

30 Apr 2017

கொழுப்பை கரைக்கும் கொள்ளு குழம்பு | kollu kulambu