வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji
தேவையான பொருட்கள்:

 வரகரிசி – 1 கப்
பாசிபருப்பு  - கால் கப்
ஓமம் – 1ஸ்பூன்
மோர் – 2 கப்
பச்சை மிளகாய் – 4
மாங்காய் – துருவல்  - சிறிதளவு
சின்ன வெங்காயம் – 8
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

 சின்ன  வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வரகரிசியை சுத்தம் செய்து, அதனுடன்  ஓமம்,  பாசிபருப்பு  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 2  விசில்  விட்டு  இறக்கி  நன்கு நன்கு மசித்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் ஓமம், பச்சை மிளகாய், நறுக்கிய மாங்காய், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கித் அதை
 வரகரிசி கஞ்சியுடன்  சேர்த்து  மற்றும் மோர் சேர்த்து நன்றாகக் கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

வரகரிசி நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. மோர் கஞ்சியாகச் சாப்பிடும்போது, செரிமானக் கோளாறுகள் சீராகும்.


நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருமே இந்தக் கஞ்சியைச் சாப்பிடலாம். ஓமம், மாங்காய், போன்றவற்றை இந்தக் கஞ்சியுடன் சேர்ப்பதால், தாதுஉப்புகள், வைட்டமின்கள் சத்தும் கிடைக்கும்.
 
https://goo.gl/W6GzK7
adresponsive_1


வரகரிசி கஞ்சி | varagu arisi kanji
18 Feb 2019

முட்டை சப்பாத்தி | egg chapati

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji
16 Sep 2018

வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji
02 Aug 2018

வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji
23 Jul 2018

தக்காளி தோசை | Thakkali dosai

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji
27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji
21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji
03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji
18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji
09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji
08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai
adresponsive_4