வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

வரகு அரிசி - 4 டம்ளர்
பட்டை - 2
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
நல்ல எண்ணெய் -150 கிராம்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் -அரை ஸ்பூன்
பச்சைப்பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - 3 நறுக்கியது
தக்காளி - 3 நறுக்கியது
புதினா - 1 கட்டு
மல்லித்தழை - 1 கட்டு
நெய் - 50 கிராம்
கேரட் - 2
பீன்ஸ் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 2
தயிர் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 8 ஸ்பூன்
செய்முறை
அடுப்பில் குக்கரில் வரகு அரிசியை வறுத்து வைக்கவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
தக்காளி, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, தயிர், புதினா, கொத்தமல்லித் தழை, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் 7 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் வரகு அரிசியை சேர்த்து கிளறி தேவைாயன அளவு தண்ணீர் ஊற்றி 1 கொதி வந்ததும் குக்கரை மூடி விசில் போட்டு 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். இறக்கி சிறிது நெய் சேர்த்து கிளறி இறக்கி சூடாக பரிமாறவும்.

Related :
தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe
தேவையான பொருள்கள் .பாஸ்மதி அரிசி - 1 கப் தக்காளி - 6துருவிய சீஸ் - 3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுமுந்திரிப் பருப்பு - 8புதினா இலை ...
குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe
தேவையான பொருட்கள்:பாசுமதி அரிசி - 1 கப்குடைமிளகாய் - அரை கப்நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - 2சீரகம் - அரை ஸ்பூன்பட்டைகிராம்பு ...
கேரட் புதினா சாதம்| carrot pudina sadam
தேவைாயன பொருள்கள் புதினா - ஒரு கட்டுபாஸ்மதி அரிசி - ஒரு கப்துருவிய கேரட் - 3நருக்கிய பெரிய வெங்காயம் - 2பட்டை - சிறு துண்டுலவங்கம் ...
சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice
தேவையான பொருட்கள் :உதிரியாக வடித்த சாதம் – 1 கப் நறுக்கிய தக்காளி – 4 நறுக்கிய வெங்காயம் – 1 நறுக்கிய பச்சை மிளகாய் – ...
வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani
தேவையான பொருள்கள் வரகு அரிசி - 4 டம்ளர் பட்டை - 2 கிராம்பு - 3 ஏலக்காய் - 2 நல்ல எண்ணெய் -150 கிராம்மிளகாய்த்தூள் ...
கோவைக்காய் சாதம்|kovakkai sadam
தேவையான பொருள்கள் பச்சைஅரிசி - 2 கப்பெரிய வெங்காயம் 1 கோவைக் காய் - 100 கிராம்தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன் மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன் எலுமிச்சை ...
கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam
தேவையானவைபச்சரிசி - ஒரு கப் கத்தரிக்காய் 4மஞ்சள்தூள் - கால் ஸ்பூன் நெய் - 2 ஸ்பூன்உப்பு -தேவையான அளவு.அரைக்க: தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்சின்ன வெங்காயம் - ...
எள் சாதம் / Ellu sadam
தேவையானவை உதிராக வடித்த சாதம் - 2 கப்கடுகு 1 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுநெய் 1 ஸ்பூன்உப்பு- தேவையான அளவு பொடிக்க: எள் - 4 ஸ்பூன்உளுந்து ...
ஈஸி எக் ரைஸ் / easy egg rice
தேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 2 கப்முட்டை - 3எண்ணெய் - 3 ஸ்பூன்நெய் - 2 ஸ்பூன்மிளகு தூள் - 2 ஸ்பூன்மஞ்சள் தூள் ...
வெஜிடபிள் ரைஸ் / veg rice in tamil
தேவையான பொருட்கள்வடித்த சாதம் - 2 கப்கேரட் - 1பீன்ஸ் - 50 கிராம்குட மிளகாய் - 1முட்டைக்கோஸ் - 100 கிராம்பச்சை மிளகாய் - 2பெரிய ...