samayalkurippu logo

வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu,varutharacha meen kulambu varutharacha meen curry gramathu meen kulambu fish kulambu tamilSankara Meen Kulamb

வறுத்தரைச்ச,,,மீன்,,,குழம்புvarutharacha,meen,kulambu,varutharacha,meen,curry,,gramathu,meen,kulambu,fish,kulambu,tamil,tamil,samayal,kurippu,fish,curry,tamil,non,veg,kulambu,Sankara,Meen,Kulamb,வறுத்தரைச்ச,மீன்,குழம்பு,|,varutharacha,meen,kulambu,varutharacha,meen,kulambu,varutharacha,meen,curry,gramathu,meen,kulambu,fish,kulambu,tamilSankara,Meen,Kulamb,Veg,non-veg,cookery




வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu

Friday , 17th February 2017 06:36:11 AM

வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu,varutharacha meen kulambu varutharacha meen curry gramathu meen kulambu fish kulambu tamilSankara Meen Kulamb தேவையான பொருட்கள்:

 சங்கரா மீன் - அரை கிலோ
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
புளிகரைசல்     - 1 டம்ளர்
உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு...


தேங்காய்துருவல்   - 1 கப்
கொத்த மல்லி - 1  ஸ்பூன்
காய்ந்த  மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - சிறிது



செய்முறை:

கடாயை  அடுப்பில் வைத்து,   வறுக்க  கொடுத்த   அனைத்து பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்க  ஆற  வைக்க  வேண்டும்.

பின் அவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர்   சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும்.


பின்பு ஒரு  கடாயில்    அந்த அரைத்த மசாலாவை போட்டு,புளிகரைசல்   சேர்த்து   உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி,  மூடி வைத்து  நன்கு கொதிக்க விட வேண்டும்.குழம்பு கொதித்து கெட்டியானவுடன்    அதில் மீன் துண்டுகளை சேர்த்து மூடி மூடி வைத்து, 10 நிமிடம்  கழித்து மீன் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.



பின்  மற்றொரு கடாய அடுப்பில்  வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, குழம்புடன் சேர்த்து இறக்கினால், வறுத்தரைச்ச மீன் குழம்பு ரெடி.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in