வறுத்தரைச்ச மீன் குழம்பு varutharacha meen kulambu , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com



வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu
தேவையான பொருட்கள்:

 சங்கரா மீன் - அரை கிலோ
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
புளிகரைசல்     - 1 டம்ளர்
உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு...


தேங்காய்துருவல்   - 1 கப்
கொத்த மல்லி - 1  ஸ்பூன்
காய்ந்த  மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - சிறிது



செய்முறை:

கடாயை  அடுப்பில் வைத்து,   வறுக்க  கொடுத்த   அனைத்து பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்க  ஆற  வைக்க  வேண்டும்.

பின் அவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர்   சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும்.


பின்பு ஒரு  கடாயில்    அந்த அரைத்த மசாலாவை போட்டு,புளிகரைசல்   சேர்த்து   உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி,  மூடி வைத்து  நன்கு கொதிக்க விட வேண்டும்.குழம்பு கொதித்து கெட்டியானவுடன்    அதில் மீன் துண்டுகளை சேர்த்து மூடி மூடி வைத்து, 10 நிமிடம்  கழித்து மீன் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.



பின்  மற்றொரு கடாய அடுப்பில்  வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, குழம்புடன் சேர்த்து இறக்கினால், வறுத்தரைச்ச மீன் குழம்பு ரெடி.

https://goo.gl/ty8GkN






30 Aug 2017

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu

24 Aug 2017

மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu

23 Feb 2017

கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu

17 Feb 2017

வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu

02 Feb 2017

செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu

30 Jan 2017

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe

16 Jan 2017

கேரளா ஸ்டைல் நண்டு குழம்பு| kerala nandu kulambu

14 Jan 2017

பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu

09 Jan 2017

கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu

08 Jan 2017

காரசாரமான சிக்கன் கிரேவி| spicy chicken gravy