வறுத்த கறி குழம்பு / Varutha Kari Kuzhambu
தேவையான பொருட்கள்

மட்டன்    - அரை கிலோ

மிளகாய் தூள் -   4 ஸ்பூன்

மல்லி துாள்   - 2  ஸ்பூன்

மஞ்சள் தூள்   - கால் ஸ்பூன்

தேங்காய், பொடியாக நறுக்கியது – 1/4 கப்

 தக்காளி, பொடியாக நறுக்கியது – 1

 வெங்காயம், பொடியாக நறுக்கியது  2

பொட்டு கடலை  -  4 ஸ்பூன்

 பட்டை, லவங்கம் - சிறிதளவு

 கசகசா – 1  ஸ்பூன்

இஞ்சி பூண்டு  பேஸ்ட்  - 2 ஸ்பூன்

கருவேப்பிலை  - சிறிதளவு

 உப்பு   -  தேவையான அளவு

எண்ணெய்  - தேவையான அளவு


செய்முறை

கறியை நன்கு கழுவி  சுத்தம்  செய்து அதனுடன்  1 ஸ்பூன் மிளகாய் தூள்  மஞ்சள் தூள்  உப்பு சேர்த்து கிளரி  10 நிமிடம் மூடி வைக்கவும்

பின்பு கடாயில் 4   ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் மிக்ஸ் பண்ணிய கறியை பொட்டு நன்கு சிவக்கும் வரை அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வறுத்து எடுத்து வைக்கவும்.

பின்பு   மீதி மிளகாய் தூள் ,  மல்லிதூள்,   தேங்காய் ,  பொட்டு கடலை,  கசா கசா,, சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்

ஒரு கடாயில்   சிறிதளவு  எண்ணெய்  ஊற்றி   இஞ்சி பூண்டு  பேஸ்ட்    போட்டு  வதக்கி  அதனுடன் வறுத்த  கறி  அரைத்த தேங்காய்  கலவை தேவையான அளவு  உப்பு    மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்


குழம்பு கொதிக்கும் போது நறுக்கிய வெங்காயம்  தக்காளி சேர்த்து சேர்த்து 10 நிம்டம்  கொதிக்க  வைக்கவும்.

பின்பு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு    பட்டை, லவங்கம் கறிவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி  இறக்கவும்.
சுவையான வறுத்த கறி குழம்பு  ரெடி


https://goo.gl/4sjc6b










30 Aug 2017

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu

24 Aug 2017

மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu

23 Feb 2017

கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu

17 Feb 2017

வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu

02 Feb 2017

செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu

30 Jan 2017

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe

16 Jan 2017

கேரளா ஸ்டைல் நண்டு குழம்பு| kerala nandu kulambu

14 Jan 2017

பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu

09 Jan 2017

கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu

08 Jan 2017

காரசாரமான சிக்கன் கிரேவி| spicy chicken gravy