வறுத்த கறி குழம்பு / Varutha Kari Kuzhambu

மட்டன் - அரை கிலோ
மிளகாய் தூள் - 4 ஸ்பூன்
மல்லி துாள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
தேங்காய், பொடியாக நறுக்கியது – 1/4 கப்
தக்காளி, பொடியாக நறுக்கியது – 1
வெங்காயம், பொடியாக நறுக்கியது 2
பொட்டு கடலை - 4 ஸ்பூன்
பட்டை, லவங்கம் - சிறிதளவு
கசகசா – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் 1 ஸ்பூன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கிளரி 10 நிமிடம் மூடி வைக்கவும்
பின்பு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் மிக்ஸ் பண்ணிய கறியை பொட்டு நன்கு சிவக்கும் வரை அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வறுத்து எடுத்து வைக்கவும்.
பின்பு மீதி மிளகாய் தூள் , மல்லிதூள், தேங்காய் , பொட்டு கடலை, கசா கசா,, சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அதனுடன் வறுத்த கறி அரைத்த தேங்காய் கலவை தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்
குழம்பு கொதிக்கும் போது நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து சேர்த்து 10 நிம்டம் கொதிக்க வைக்கவும்.
பின்பு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் கறிவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி இறக்கவும்.
சுவையான வறுத்த கறி குழம்பு ரெடி
Related :
நாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu
தேவையான பொருள்கள்நாட்டுக் கோழி கறி - ஒரு கிலோசி.வெங்காயம் - கால் கிலோதக்காளி - இரண்டுபட்டை, கிராம்பு, இலை, அன்னாசிப் பூ - தாளிக்கஎண்ணை -தேவையான அளவுகறிவேப்பிலை ...
செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
தேவையான பொருட்கள்:வஞ்சிரம் மீன் –அரை கிலோநறுக்கிய தக்காளி – 4 நறுக்கிய சின்ன வெங்காயம் – 150 கிராம்பூண்டு – 10 பல் கறிவேப்பிலை – சிறிதளவுமிளகாய் ...
மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu
தேவையான பொருட்கள் :மொச்சைப்பயறு - 100 கருவாடு - கால் கிலோநறுக்கிய சிறிய வெங்காயம் - 10நறுக்கிய தக்காளி - 2 பூண்டு -5 பல்மஞ்சள் தூள் ...
கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu
தேவையான பொருட்கள்மட்டன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 1 காங்ந்த மிளகாய் - 10தனியா - 2 ஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் ...
வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu
தேவையான பொருட்கள்: சங்கரா மீன் - அரை கிலோதேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்சின்ன வெங்காயம் - 10 புளிகரைசல் - 1 டம்ளர் உப்பு - தேவையான ...
செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu
தேவையான பொருள்கள் இறால் - அரை கிலோமிளகு - 2 ஸ்பூன்சீரகம் - 2 ஸ்பூன்வெந்தயம் - 1 ஸ்பூன்கடுகு - அரை ஸ்பூன்கசகசா - 1 ...
மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe
தேவையான பொருட்கள் :ஆட்டு குடல் -1வெங்காயம் - 4தக்காளி - 4தேங்காய் - அரை மூடிஇஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா ...
கேரளா ஸ்டைல் நண்டு குழம்பு| kerala nandu kulambu
தேவையான பொருள்கள் நண்டு - 1 கிலோதேங்காய் பால் - ஒரு கப்பெரிய வெங்காயம் - 3தக்காளி - 4பச்சை மிளகாய் - 3கறிவேப்பிலைஇஞ்சி, பூண்டு விழுது ...
பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu
தேவையான பொருட்கள் சிக்கன் – அரைக்கிலோ சின்னவெங்காயம் - 100 கிராம் தக்காளி- 2 மிளகுதூள் – 4 ஸ்பூன் சீரகத்தூள் – 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ...
கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu
தேவையான பொருள்கள் கணவாய் மீன் - அரை கிலோவெங்காயம் - 2 தக்காளி -2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2ஸ்பூன்மிளகுத்தூள் - கால்ஸ்பூன்மஞ்சள் தூள் - ...