வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்
வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்
தேவையான பொருட்கள் :

கற்பூரவல்லி இலை - 10
ஓமம் - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
மிளகு - 4
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 4 பல்
உப்பு - தேவைக்கு,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
வெற்றிலை - 4
நெய் - 2 ஸ்பூன்

 செய்முறை

கற்பூரவல்லி இலையைநன்கு கழுவவும்.

கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை சேர்த்து வதக்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க  வைத்து இறக்கவும்.

adresponsive_1






வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்
16 Jun 2019

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்
03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்
31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்
06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்
13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்
28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்
13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்
18 Jun 2016

மணத்தக்காளி சூப்

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்
08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்
15 Dec 2015

முருங்கை கீரை சூப்/murungai keerai soup




adresponsive_4