samayalkurippu logo

வாய் துர்நாற்றம் நீங்க பாட்டி வைத்தியம்| mouth smell treatment in tamil,mouth smell treatment in tamilhow to remove bad breath permanently How to Stop and Prevent Bad Breath vaai naatram neenga

mouth,,,smell,,,treatment,,,in,,,tamilhow,,,to,,,remove,,,bad,,,breath,,,permanently,,,How,,,to,,,Stop,,,and,,,Prevent,,,Bad,,,Breath,,,vaai,,,naatram,,,neenga,,,,வாய்,துர்நாற்றம்,நீங்க,பாட்டி,வைத்தியம்|,mouth,smell,treatment,in,tamil,mouth,smell,treatment,in,tamilhow,to,remove,bad,breath,permanently,How,to,Stop,and,Prevent,Bad,Breath,vaai,naatram,neengaVeg,non-veg,cookery




வாய் துர்நாற்றம் நீங்க பாட்டி வைத்தியம்| mouth smell treatment in tamil

Tuesday , 25th July 2017 09:32:00 PM

வாய் துர்நாற்றம் நீங்க பாட்டி வைத்தியம்| mouth smell treatment in tamil,mouth smell treatment in tamilhow to remove bad breath permanently How to Stop and Prevent Bad Breath vaai naatram neenga காரட் சாறு எடுத்து, சர்க்கரை மற்றும் உப்பு என எதுவும் சேர்க்காமல் வெறுமனே குடிக்க வேண்டும். இப்படி 5 நாட்களுக்கு சாப்பிட்டால் உங்கள் வாய் நாற்றம் காணாமல் போய்விடும்.


ஒரு  ஸ்பூன்  தேன் , அரை  ஸ்பூன் பட்டைதுாள் , இரண்டு  எலுமிச்சை   பழச்சாறு ,   1 கப்   வெதுவெதுப்பான தண்ணீர்,   ஒரு   ஸ்பூன்   சோடா  உப்பு   இவை  அனைத்தையும்  எடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில்     மேலை  உள்ள  அனைத்தையும்   போட்டு  நன்கு  மிக்ஸ் பண்ணி  வைத்து  கொண்டு  இந்த  தண்ணீரை  வைத்து  அடிக்கடி  வாயினை கொப்பளிக்க  வேண்டும்  இவ்வாறு  செய்தால்  வாய்துர்நாற்றம் காணாமல் போய்விடும்.


அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in