samayalkurippu logo

வாழைக்காய்  பொடிமாஸ்,valakkai podimas in tamil, Valakkai puttu, Banana puttuVazhakkai Podimas

வாழைக்காய்  பொடிமாஸ்valakkai,,,podimas,,,in,,,tamil,,,,Valakkai,,,puttu,,,,Banana,,,puttuVazhakkai,,,Podimas,வாழைக்காய்  பொடிமாஸ்,valakkai,podimas,in,tamil,,Valakkai,puttu,,Banana,puttuVazhakkai,PodimasVeg,non-veg,cookery




வாழைக்காய்  பொடிமாஸ்

Tuesday , 27th January 2015 05:48:24 PM

வாழைக்காய்  பொடிமாஸ்,valakkai podimas in tamil, Valakkai puttu, Banana puttuVazhakkai Podimas தேவையான பொருள்கள்


வாழைக்காய் - 1,
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்த  மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை

குக்கரில் வாழைக்காயை முழுதாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அது ஆறியதும் அதன் தோலை உரித்து, நன்கு  உதிர்த்து   தனியாக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பெருங்காயத் தூள், கறிவேப்பிலைகாய்ந்த  மிளகாய்  சேர்த்து வதக்கவும்.

 நன்கு வதக்கிய பிறகு மசித்த வாழைக்காயை அதில் போட்டு உப்பு, சேர்த்து நன்றாக ஒன்று சேர வதக்கவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in