வாழைக்காய் கோப்தா | banana kofta

வாழைக்காய் - 1
உருளைக் கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன்
தனியாத் தூள் - 1 ஸ்பூன்,
ஆம்சூர் பவுடர் - அரை ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
பிரெட் தூள் - கால் கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
கொத்தமல்லி - சிறிதளவு
கிரேவிக்கு
எண்ணெய் - 3 ஸ்பூன்
பட்டை - 2 சிறிய துண்டு
நறுக்கிய வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
தனியாத் தூள் - 1 ஸ்பூன்
சீரகத் தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முந்திரி - 10
வெண்ணெய் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைக்காயைத் தோலுடன் இரண்டாக அரிந்து உப்பு போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கையும் வேகவைத்துக்கொள்ளுங்கள்.
வேகவைத்து எடுத்த வாழைக்காயையும் உருளைக்கிழங்கையும் தோல் உரித்துத் தேவையான அளவு உப்பு போட்டு மசித்து வைத்துக்கொள்ளுங்கள்.
மசித்தவற்றுடன் அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், வெங்காயம், [பாட்டி மசாலா] தனியாத் தூள், ஆம்சூர் பவுடர், பிரெட் தூள் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக பிடித்து போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ளவும்.
முந்திரியைப் பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவையுங்கள். அதனுடன் தக்காளியைச் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அனைத்து மசாலா தூள்கழளயும் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
அடுத்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள்.
கிரேவி கெட்டியாக வந்ததும் அதன் மேல் வெண்ணெய், கொத்தமல்லி சேர்த்தால் கோப்தாவுக்கான கிரேவி தயார்.
பொரித்த கோப்தா உருண்டைகளை கிரேவியில் சேர்த்து நன்றாக ஊறியதும் பரிமாறலாம். சூப்பரான வாழைக்காய் கோப்தா ரெடி.
Related :
தக்காளி மசாலா | Tomato masala
தேவையான பொருள்கள்தக்காளி - 6 பெரிய வெங்காயம் - 2 நெய் - 4 ஸ்பூன் மல்லிஇலை - 1 கப்உப்பு - தேவையான அளவுமிளகாய்த் தூள் ...
மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian recipe
தேவையான பொருள்கள் .மீல் மேக்கர் - 1 கப்கார்ன் மாவு - 3 ஸ்பூன் அரிசி மாவு - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ...
நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi
இந்த பச்சடி தென் மாவட்டங்களில் அனைத்து திருமண விழாக்களிலும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.குறிப்பாக திருநெல்வேலி, நாகர்கோவிலில் நடைபெரும் அனைத்து சாப்பாட்டு விருந்துகளில் இந்த பச்சடி இல்லாமல் இருக்காது.இந்த ...
தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala
தேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் வெண்ணெய் - 2 ஸ்பூன் சீரகம் - 1 டஸ்பூன் நறுக்கியவெங்காயம் - 1 நறுக்கிய இஞ்சி - ...
பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy
தேவையானவை:காளான் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 1 தயிர் - 2 ஸ்பூன் இஞ்சி - சிறிதளவு பூண்டு - 4 பல் மஞ்சள்தூள் - கால் ஸ்பூன் சீரகம் - ...
மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney
தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் - 15 தக்காளி - 1 பூண்டு - 2 பல்கருவேப்பிலை - 3 இணுக்குபெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்உப்பு - தேவையான அளவு ...
வாழைக்காய் கோப்தா | banana kofta
தேவையான பொருட்கள் :வாழைக்காய் - 1உருளைக் கிழங்கு - 2பச்சை மிளகாய் - 2இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன் தனியாத் தூள் - 1 ஸ்பூன், ...
பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma
தேவையான பொருட்கள்: சிவப்பு காராமணி - 1 கப்வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் தக்காளி - 3 மிளகாய் தூள் - ...
சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
தேவையான பொருள்கள் கடலைப்பருப்பு - ஒரு கப்நறுக்கிய வெங்காயம் - 3 தக்காளி - 3இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்பட்டை - 2கிராம்பு - ...
பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi
தேவையான பொருட்கள் :வெள்ளை பூசணிக்காய் - கால் கிலோதயிர் - அரை கப்இஞ்சி - சிறிய துண்டுபச்சை மிளகாய் - 2எண்ணெய் - 2 ஸ்பூன்கடுகு, உளுந்து ...