samayalkurippu logo

வாழைக்காய் வறுவல்,valaikai varuval in tamil Raw banana fry

வாழைக்காய்,,,,,,வறுவல்valaikai,,,varuval,,,in,,,tamil,,,,,,Raw,,,banana,,,fry,,,tamil,,,samayal,,,kurippu,,,/samayal,,,kurippu,,,in,,,tamil,,,veg,,,and,,,non,,,veg,,,samayal,,,saivam,வாழைக்காய்,வறுவல்,valaikai,varuval,in,tamil,Raw,banana,fry,Veg,non-veg,cookery


வாழைக்காய் வறுவல்

Tuesday , 8th September 2015 06:28:37 AM

வாழைக்காய் வறுவல்,valaikai varuval in tamil Raw banana fry தேவையான பொருள்கள்

வாழைக்காய் - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு  ஸ்புர்ன்
உப்பு - தேவைக்கு
மிளகு தூள்  - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்  கால் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
 
செய்முறை

வாழைக்காயின் தோலை சீவி  சதுர துண்டுகளாக  நறுக்கி வைக்கவும்  அதனுடன் உப்பு மற்றும்

 தூள் வகைகளை சேர்த்து  சிறிது   தண்ணீர்  தெளித்து  நன்கு பிரட்டிக்   10  நிமிடம்  ஊற வைக்கவும்

ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காய்களை போட்டு வறுத்து எடுக்கவும்.

சுவையான வாழைக்காய் வறுவல் ரெடி.  சாம்பார் சாதத்திற்கு பொருத்தமான  சைடிஷ்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in