வாழைத்தண்டு சாம்பார்

வாழைத்தண்டு சாம்பார்
தேவையான பொருள்கள்:


வாழைத்தண்டு - 1
துவரம் பருப்பு - 100 கிராம்
எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
புளி - சிறிதளவு
காயம் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 4
கடலைபருப்பு,உளுந்தம் பருப்பு - கால் ஸ்பூன்
கடுகு,கருவேப்பிலை - சிறிதளவு



செய்முறை:

பருப்பை வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், கடலைபருப்பு,உளுந்தம் பருப்பு, கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வாழைத்தண்டு சேர்த்து வேக விடவும்.


தேங்காய் துருவல் ,பச்சை மிளகாய் , புளி,காயம் சேர்த்து மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளவும். காய் வெந்து வரும்போது அரைத்த விழுது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

இதனுடன் வேக வைத்த பருப்பை கொட்டி கொதிக்க வைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான சாம்பார் ரெடி.


https://goo.gl/tXydFU






22 Dec 2018

கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | karuppu kadalai kulambu recipe

22 Dec 2018

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy

14 Nov 2018

பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar

17 Jul 2018

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe

19 Jun 2018

அப்பளக் குழம்பு appala kulambu

03 Apr 2018

பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar

08 Feb 2018

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu

02 Jan 2018

தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu

12 Dec 2017

தக்காளி குருமா| Thakkali kurma

19 Aug 2017

பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma