வாழைப்பூ உருண்டை குழம்பு | vazhaipoo urundai kuzhambu

வாழைப்பூ உருண்டை குழம்பு | vazhaipoo urundai kuzhambu
தேவைாயன பொருள்கள்

வாழைப்பூ  -  1
துவரம் பருப்பு - 100 கிராம்
கடலை பருப்பு - 4  ஸ்பூன்
காய்ந்த மிளகாய்  - 4
கடுகு வெந்தயம் - தாளிக்க
சாம்பார்தூள் - 2 ஸ்பூன்
புளி   -  நெல்லிக்காய் அளவு
எண்ணெய் தேவைாயன அளவு
உப்பு - தேவயான அளவு

செய்முறை


வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி   கடாயில்  சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும்.


துவரம் பருப்பு  கடலை பருப்பு  இரண்டையும் 1 மணி நேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

அதனுடன்  வாழைப்பூ உப்பு சேர்த்து உருண்டைகளாக பிசைந்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.


புளியை   1 டம்ளர் தண்ணீரில் கரைத்து சாம்பார்தூள்  சிறிது சேர்த்து கொதிக்க வைத்து  அதில் வேகவைத்த உருண்டைகளை போட்டு கொதிக்க வைத்து இறக்கி மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.


சுவைாயன வாழைப்பூ உருண்டை குழம்பு ரெடிhttps://goo.gl/iRtdWo
adresponsive_1


21 Oct 2019

தீபாவளி லேகியம்

31 Jan 2019

சத்து மிக்க முருங்கைக்காய் பொரித்த குழம்பு | murungakkai poricha kuzhambu

22 Dec 2018

கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | karuppu kadalai kulambu recipe

22 Dec 2018

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy

14 Nov 2018

பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar

17 Jul 2018

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe

19 Jun 2018

அப்பளக் குழம்பு appala kulambu

03 Apr 2018

பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar

08 Feb 2018

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu

02 Jan 2018

தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu
adresponsive_4