வாழைப்பூ குருமா / banana flower curry

வாழைப்பூ குருமா / banana flower curry
தேவையான  பொருள்கள்.

சிறிய வாழைப்பூ / banana flower  - 1
வெங்காயம்  / onion - 3
தக்காளி / tomoto   -3
பட்டை, கிராம்பு, அன்னாசிப் பூ, இலை -  cinnamon pattai / spices  - தாளிக்க
மஞ்சள் பொடி  / turmeric powder - கால் ஸ்பூன்
எண்ணைய்  / oil   - தேவையான அளவு
உப்பு / salt  - தேவையான  அளவு
மல்லித் தழை  / coriander leaves - சிறிதளவு

அரைக்க:

காய்ந்த  மிளகாய் /  Dry Red Chill  - 8
தேங்காய் / coconut  - 3 spoon
சோம்பு  / fennel seeds - அரை  ஸ்பூன்
சீரகம் / cumin seeds  - அரை ஸ்பூன்
கசகசா   - அரை ஸ்பூன்
பூண்டு / garlic  - ஐந்து பல்
இஞ்சி  / ginger -சிறு துண்டு


செய்முறை


வாழைப்பூவை பிரித்து இதழ்களின் நடுவில் உள்ள நரம்பை நீக்கி, இரண்டிரண்டாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

அரைக்க வைத்துள்ளவற்றில் வர மிளகாய், சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை பத்து நிமிடம் கால் டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து தேங்காய், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக  நறுக்கவும்
அடுப்பில் கடாயை வைத்து எண்ணையை   ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும்.

பிறகு வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.

இப்போது தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
எண்ணைய்  பிரிந்ததும் வாழைப்பூவை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி அரைத்த மசாலாவை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலக்கி ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி மல்லித் தழை தூவவும்.
adresponsive_1


வாழைப்பூ குருமா / banana flower curry
19 Oct 2020

குளிர்காலத்திற்கான மிளகு குழம்பு / milagu kulambu recipe in tamil

வாழைப்பூ குருமா / banana flower curry
05 Oct 2020

வாழைப்பூ குருமா / banana flower curry

வாழைப்பூ குருமா / banana flower curry
24 Apr 2020

4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு

வாழைப்பூ குருமா / banana flower curry
21 Oct 2019

தீபாவளி லேகியம் செய்யும் முறை

வாழைப்பூ குருமா / banana flower curry
31 Jan 2019

முருங்கைக்காய் பொரித்த குழம்பு | murungakkai poricha kuzhambu

வாழைப்பூ குருமா / banana flower curry
22 Dec 2018

கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | karuppu kadalai kulambu recipe

வாழைப்பூ குருமா / banana flower curry
22 Dec 2018

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy

வாழைப்பூ குருமா / banana flower curry
14 Nov 2018

பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar

வாழைப்பூ குருமா / banana flower curry
17 Jul 2018

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe

வாழைப்பூ குருமா / banana flower curry
19 Jun 2018

அப்பளக் குழம்பு appala kulambu
adresponsive_4