வாழைப்பூ பக்கோடா|vazhaipoo pakoda

வாழைப்பூ - 1
கடலைமாவு - 200 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவைாயன அளவு
செய்முறை
வாழைப்பூவை சுத்தம் செய்து ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும்
.
வாழைப்பூவை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைத்து கொள்ளவும்.
அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, வெண்ணெய் , பெருங்காயம் தூள் அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
கடாயில் தேவைாயன அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவினைக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.
சுவையான மாலை நேர வாழைப்பூ பக்கோடா ரெடி
Related :
அவல் மிக்சர் | Aval Mixture Recipe
தேவையான பொருள்கள் . அவல் - 3 கப்வேர்க்கடலை - அரை கப்பொட்டுக் கடலை - அரை கப்முந்திரி, திராட்சை - அரை கப்கறிவேப்பிலை - ஒரு கொத்து ...
பூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal
தேவையானவை:கடலை பருப்பு - 1 கப்காய்ந்த மிளகாய் - 2பெருங்காயப் தூள்- அரை ஸ்பூன்தேங்காய் துருவல் - கால் கப்கறிவேப்பிலை - சிறிதளவுகடுகு - 1 ஸ்பூன்உப்பு ...
பிரெட் பக்கோடா | Bread pakora
தேவையான பொருட்கள் :பிரெட் - 5 துண்டுகள்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்நறுக்கிய பச்சை மிளகாய் - 2 நறுக்கிய கறிவேப்பிலை, ...
இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku
தேவைாயன பொருள்கள்.பச்சரிசி மாவு -1 கப் வறுத்தரைத்த பாசிப்பருப்பு மாவு - கால் கப் சர்க்கரை - 1 ஸ்பூன் வெண்ணெய் - 1 ஸ்பூன்எள் - 1 ஸ்பூன்தேங்காய் பால் ...
சோயா பருப்பு வடை | soya parippu vada
தேவையான பொருள்கள்.சோயா பயறு - அரை கப்கடலைப் பருப்பு - அரை கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய பச்சை மிளகாய் - 3பெருங்காயதூள் - அரை ஸ்பூன்கறிவேப்பிலை ...
பருப்பு கீரை வடை | paruppu keerai vadai
தேவையான பொாருள்கள்.உளுத்தம்பருப்பு - 1 கப்கடலைப்பருப்பு - கால் கப் அரை கீரை - 1 கட்டுநறுக்கிய பெரிய வெங்காயம் - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - ...
பிரெட் பஜ்ஜி | bread bajji
தேவையான பொருட்கள் :கடலை மாவு - 1 கப்அரிசி மாவு - கால் கப்உப்பு - தேவையான அளவு சமையல் சோடா - 1 சிட்டிகைமிளகாய் தூள் - ...
ஓமப்பொடி | OMAPODI RECIPE
தேவையானவை: கடலை மாவு - அரை கிலோ பச்சரிசி மாவு - 100 கிராம்மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ...
சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe
தேவையான பொருட்கள் :பொரி - 2 கப்ஓமப்பொடி - 4 ஸ்பூன்கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்வேர்க்கடலை - 4 ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - ...
மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ்| maravalli kilangu chips
தேவையான பொருட்கள்மரவள்ளி கிழங்கு - அரை கிலோ மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மிளகு தூள் - கால் ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்எண்ணெய் - ...