வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா
தேவையான பொருட்கள்:

பிரெட் - 6
முட்டை - 2
வெங்காயம் - 1
கடுகு - 1ஸ்பூன்
உளுந்து - 1ஸ்பூன்
மல்லி  இலை - சிறிதளவு
கருவேப்பிலை  - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
உப்பு  எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

பிரெட்டை உதிர்த்து வைக்கவும், முட்டையுடன் மஞ்சள்தூள், சிறிது உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கி வைக்கவும், வெங்காயம், பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, வெங்காயம், பச்சமிளகாய், மஞ்சள்த்தூள், உப்பு கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு தாளித்து வதக்கவும்.

உதிர்த்த பிரெட்டை போட்டு நன்கு கிளரவுத். சிறிது வதங்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக முட்டையினை ஊற்றி கிளறவும். முட்டை பிரெட்டுடன் நன்கு  கலந்த பின் இறக்கி  சூடாக பரிமாறவும்.

இந்த எக் பிரெட் உப்புமா வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருக்கும்.

adresponsive_1

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா
19 Oct 2020

முட்டை வடை | Egg Vada Recipe in Tamil

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா
06 Oct 2020

சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா
27 Sep 2020

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா
28 Apr 2020

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா
07 Jul 2019

சூப்பரான எக் மஞ்சூரியன் | Egg Manchurian Recipe in Tamil

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா
06 Aug 2018

முட்டை கீமா | egg keema in tamil

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா
05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா
21 May 2018

முட்டை பணியாரம் | muttai paniyaram

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா
12 Apr 2018

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா
23 Mar 2018

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry
adresponsive_4