வெங்காயச் சட்னி

தேவை:
வெங்காயம் – 5
மிளகாய் வற்றல் – 3
உப்பு – சிறிது
புளி – தேவைக்கு
கடுகு, கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், மிளகாய் வற்றல், உப்பு, புளி இவை அனைத்தையும் விழுதாய் அரைத்துக் கொள்ளவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அதில் அரைத்த விழுதை நன்றாக வதக்கி விட்டால் சட்னி தயார்.

https://goo.gl/YBRrB4


24 May 2018

தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala

24 May 2018

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy

23 May 2018

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney

20 Feb 2018

வாழைக்காய் கோப்தா | banana kofta

25 Jan 2018

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma

28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi

12 Jul 2017

கேரளா கடலை கறி|kerala kadala curry

25 Feb 2017

பன்னீர் பச்சை பட்டாணி மசாலா|paneer pattani masala in tamil

03 Feb 2017

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal