samayalkurippu logo

வெங்காய காரச் சட்னி/vengaya kara chutney,Onion chutney in Tamil - Vengaya thuvayal recip Tomato Onion Chutney tamil samayal kurippu

வெங்காய,,,காரச்,,,சட்னிOnion,,,chutney,,,in,,,Tamil,,,-,,,Vengaya,,,thuvayal,,,recip,,,Tomato,,,Onion,,,Chutney,,,,,,tamil,,,samayal,,,kurippu,வெங்காய,காரச்,சட்னி/vengaya,kara,chutney,Onion,chutney,in,Tamil,-,Vengaya,thuvayal,recip,Tomato,Onion,Chutney,,tamil,samayal,kurippuVeg,non-veg,cookery




வெங்காய காரச் சட்னி/vengaya kara chutney

Sunday , 24th January 2016 09:20:35 AM

வெங்காய காரச் சட்னி/vengaya kara chutney,Onion chutney in Tamil - Vengaya thuvayal recip Tomato Onion Chutney  tamil samayal kurippu தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம் - 2  
தக்காளி - 2
காங்ந்த மிளகாய்  - 4  
பூண்டு - 2 பல்
புளி  - சிறிய நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் -  1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.   

அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி சூடானதும்   காய்ந்த மிளகாய்போட்டு வறுத்து தனியே வைக்கவும்.

அதே கடாயில்  2  ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.  

வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி  பூண்டு  சேர்த்து வதக்கி சிறிது நேரம் ஆற விடவும்.  ஆறிய பிறகு அதனுடன்  காய்ந்த மிளகாய்  புளி  உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
 
பின்பு மீதமுள்ள எண்ணெயை கடாயில் ஊற்றி  எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போட்டு தாளித்து  அரைத்த சட்னியை கொட்டி கிளரி இறக்கவும்.சுவையான காரச்சட்னி ரெடி



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2








3






4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in