வெஜிடபிள் கைமா இட்லி | kaima idli

இட்லி - 8
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள்- 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
வேக வைத்த பச்சைப் பட்டாணி - 1/4 கப்
குடை மிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை
ஆறிய இட்லியை சிறிய துண்டு களாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி இட்லி துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில், சிறிது எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைப் பட்டாணி குடைமிளகாயை சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மிளகாய்தூள், தனியா தூள், கரம் மசாலாவை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதங்கியதும் இட்லி துண்டுகளை சேர்த்து கிளறி 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து கொத்தமல்லித் தழை தூவி,இறக்கி சூடாக பரிமாறவும்.
சுவைாயன கீமா இட்லி ரெடி
Related :
முட்டை சப்பாத்தி | egg chapati
தேவையான பொருட்கள் :சப்பாத்தி - 5 முட்டை - 4 கடலை மாவு - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 1 பெ.வெங்காயம் - 3 ...
வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji
தேவையான பொருள்கள் வரகரிசி - 1 கப்கருப்பு உளுத்தம்பருப்பு -கால் கப்வெந்தயம் - கால் ஸ்பூன்சீரகம் - கால் ஸ்பூன்முழுப்பூண்டு - 2தேங்காய் துருவல் - அரை கப்உப்பு ...
வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma
தேவையான பொருள்கள் .அவல் - 2 கப்கேரட் -1 உருளைக்கிழங்கு - 1 பச்சைபட்டாணி - ஒரு கைப்பிடி பச்சைமிளகாய் - 4 கடுகு - அரை ஸ்பூன்கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ...
தக்காளி தோசை | Thakkali dosai
தேவையான பொருள்கள்.தோசை மாவு - 4 கரண்டிநறுக்கிய தக்காளி - 2 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்கருவேப்பிலை - ...
சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal
தேவையானபொருள்கள்.சிவப்பு அரிசி - ஒரு கப்பாசிப்பருப்பு - கால் கப் மிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1ஸ்பூன்முந்திரி - சிறிதளவுநறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - ...
வரகரிசி கஞ்சி | varagu arisi kanji
தேவையான பொருட்கள்: வரகரிசி – 1 கப்பாசிபருப்பு - கால் கப்ஓமம் – 1ஸ்பூன்மோர் – 2 கப்பச்சை மிளகாய் – 4 மாங்காய் – துருவல் - ...
முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil
தேவையான பொருள்கள்கோதுமை - 1 கப்நாட்டு சர்க்கரை - கால் கப்நெய் - ஸ்பூன்தேங்காய் தருவல் - 3 ஸ்பூன்செய்முறை.கோதுமையை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ...
ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha
தேவையான பொருள்கள்.கோதுமை மாவு - அரை கப்ராகி மாவு - அரை கப்உப்பு - தேவையான அளவு ஸ்டஃப்பிங்க்கு...உருளைக்கிழங்கு - 1கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்உப்பு, ...
முள்ளங்கி பரோத்தா| radish paratha
தேவையானவை:கோதுமை மாவு- 2 கப்முள்ளங்கி துறுவல் - 2 கப் கொத்தமல்லி- சிறிதளவுபச்சைமிளகாய்- 2சீரகம்- 1 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்உப்பு- தேவையான அளவுஎண்ணெய்- தேவையான ...
மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai
தேவைாயன பொருள்கள் அரை வேக்காடு வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 கைப்பிடி காய்ந்த மிளகாய் - காரத்துக்கேற்ப பூண்டு ...