samayalkurippu logo

வெஜிடபிள் சேமியா கிச்சடி/vegetable semiya kichadi,vegetable semiya kichadi/ vegetable vermicelli upma

வெஜிடபிள்,,,சேமியா,,,கிச்சடி/vegetable,,,semiya,,,kichadi/vegetable,,,vermicelli,,,upma,,,/,,,tamil,,,samayal,,,kurippu,,,/,,,tiffen,,,variety,,,,வெஜிடபிள்,சேமியா,கிச்சடி/vegetable,semiya,kichadi,vegetable,semiya,kichadi/,vegetable,vermicelli,upmaVeg,non-veg,cookery




வெஜிடபிள் சேமியா கிச்சடி/vegetable semiya kichadi

Monday , 22nd August 2016 11:39:34 PM

வெஜிடபிள் சேமியா கிச்சடி/vegetable semiya kichadi,vegetable semiya kichadi/ vegetable vermicelli upma வறுத்த சேமியா  - அரை கிலோ
மஞ்சள் தூள்  -  கால் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம்  - 1
நறுக்கிய ப.மிளகாய்  -  2
உருளைக்கிழங்கு - 1 நறுக்கியது
கேரட் - 1 நறுக்கியது
பீன்ஸ் - 4  நறுக்கியது
தக்காளி  - 2 நறுக்கியது
எண்ணெய்  - தேவையான அளவு
கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, க.பருப்பு  - தலா ஒரு ஸ்பூன்

செய்முறை

கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, தாளித்து கறிவேப்பிலை போட்டு வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதனுடன்  தக்காளி சேர்த்து வதக்கி  அதனுடன்  சிறிது உப்பு  காய்கறிகளையும்  சேர்த்து வதக்கி  அதனுடன்  5 டம்ளர்  தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் சேமியா சேர்த்து கிளரி நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்

சுவையான வெஜிடபிள் சேமியா கிச்சடி ரெடி



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2








3






4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in