வெஜிடபிள் பன்னீர் குருமா| vegetable paneer kurma

பன்னீர் - 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய கேரட் - 1
பச்சை பட்டாணி - சிறிதளவு
நறுக்கிய பீன்ஸ் - 4
நறுக்கிய உருளை கிழந்கு - 1
நறுக்கிய தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மல்லி இலை - சிறிதளவு
கிராம்பு - 2
பட்டை - 1
எண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிராம்பு - 2
பட்டை - 1
அரைக்க தேவைாயனவை
தேங்காய் - கால் மூடி
பச்சை மிளகாய் - 3
சோம்பு - அரை ஸ்பூன்
கசாகசா - அரை ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பன்னீரை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். இப்போது அதே கடாயில் தேங்காய் சேர்த்து வதக்கி அத்துடன் பச்சை மிளகாய்,கசாகசா, சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு கிராம்பு, பட்டை, போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து வதக்கி அதனுடன் காய்கறிகளையும் சேர்த்து வதக்கி தேவைாயன அளவு உப்பு , தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு இறக்கி
அதனுடன் அரைத்த மசாலா கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க வைத்து அதில் பன்னீரை போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான வெஜிடபிள் பன்னீர் குருமா ரெடி
சப்பாத்தி தோசை இட்லிக்கு சூப்பராக இருக்கும்.
Related :
சத்து மிக்க முருங்கைக்காய் பொரித்த குழம்பு | murungakkai poricha kuzhambu
தேவையானவை: முருங்கைக் காய் - 6துவரம்பருப்பு - ஒரு கப்சின்ன வெங்காயம் - 5 சீரகம் - 1 ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 2 மஞ்சள் தூள் ...
கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | karuppu kadalai kulambu recipe
தேவையானவைகருப்பு கொண்டைக் கடலை - 150 கிராம்.வெங்காயம் - 1.தக்காளி - 2.மிளகாய்த் தூள் - 3 ஸ்பூன்.புளி - தேவைக்கு.தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்.முந்திரி ...
பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy
தேவையானவைபச்சைப்பயறு - 1 கப்வெங்காயம் - 1மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்கொத்தமல்லி - சிறிதளவுஉப்பு, எண்ணெய் - தேவைக்குதக்காளி ...
பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar
தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம்பச்சை சுண்டைக்காய் - 100 கிராம் புளி - சிறிதளவு சாம்பார் தூள் - 3 ஸ்பூன்கடுகு - அரை ஸ்பூன்வெந்தயம் - ...
சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe
தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - அரை கப்துவரம் பருப்பு - அரைகப்நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 2 பச்சை மிளகாய் - 4 மஞ்சள்தூள் ...
அப்பளக் குழம்பு appala kulambu
தேவையானவை: புளி - லெமன் அளவுசாம்பார் தூள் - 2 ஸ்பூன்அப்பளம் - 3 கடுகு - அரை ஸ்பூன்கடலைப்பருப்பு - அரை ஸ்பூன்வெந்தயம் - அரை ...
பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar
தேவையான பொருள்கள் கேரட் - 2கத்தரிக்காய் - 1அவரைக்காய் - 5உருளைக்கிழங்கு - 1குடை மிளகாய் - 1தக்காளி - 1துவரம் பருப்பு - 1 கப்மஞ்சள் ...
வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
தேவையான பொருட்கள்:வெங்காய வடகம் - 5 சாம்பார் வெங்காயம் – 100 கிராம்புளி – ஒரு எலுமிச்சை அளவுமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தனியா தூள் - ...
தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu
தேவையான பொருள்கள் .தூதுவளை இலை – 2 கப்நறுக்கிய உருளை கிழங்கு – 1பூண்டு – 5 பல்நறுக்கிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 1தேங்காய்ப்பால் ...
தக்காளி குருமா| Thakkali kurma
தேவையானவை:நறுக்கிய வெங்காயம் – 3 நறுக்கிய தக்காளி – 8 மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் எண்ணெய் – 4 ஸ்பூன்தேங்காய்த் துருவல் – 1 கப்கசகசா – ...