samayalkurippu logo

வெஜிடபிள் போண்டா ,vegetable bonda tamil samayal kurippu non veg samayal veg samayal, veg tiffen , veg porial samayal veg vaariety tiffen

வெஜிடபிள்,,,போண்டாvegetable,,,bonda ,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,tiffen,,,,veg,,porial,samayal,veg,vaariety,tiffen ,வெஜிடபிள்,போண்டா ,vegetable,bonda,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,tiffen,,,,veg,,porial,samayal,veg,vaariety,tiffen Veg,non-veg,cookery




வெஜிடபிள் போண்டா

Tuesday , 19th November 2013 11:27:46 AM

வெஜிடபிள் போண்டா

,vegetable bonda tamil samayal kurippu  non veg samayal   veg  samayal,  veg tiffen  , veg  porial samayal veg vaariety tiffen

தேவையான பொருள்கள்

மேல் மாவிற்கு

கடலை மாவு - 1கப்

அரிசி மாவு -13 கப்

உப்பு - தேவைக்கேற்ப

மிளகாய்ப்பொடி - 3/4 டீஸ்பூன்

சமையல் சோடா - 2 சிட்டிகை

காய்கறி மசாலா செய்ய

பொடியாக நறுக்கிய வெங்காயம் -1/2 கப்

பொடியாக அரிந்த காய்கறித் துண்டுகள் - 3கப்

காலிப்ளவர், உருளைக்கிழங்கு, பீன்ஸ்,

கேரட்

உரித்த பட்டாணி - 1/4 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1/2 கப்

நசுக்கிய பச்சை மிளகாய் - 11/2டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1/2டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

லெமன் - 1

செய்முறை

நறுக்கிய காய்கறிகளில் தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதிலேயே மிளகாய் விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வெந்த காய்கறிகளைச் சேர்க்கவும். பெரிய அடுப்பில் சிறிது நேரம் நன்கு வதக்கவும்.

ஈரம்நன்கு வ்ற்றி காய்கறிக் கலவை ஒன்றுசேர்த்து வரும்போது உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

மசாலா நன்கு ஆறியதும் எலுமிச்சங்காயளவுஉருண்டைகள் செய்யவும். சலித்த கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சோடா, மிளகாய்த்தூள் தண்ணீர் சேர்த்து கலந்து கொஞ்சம் சொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கட்டிதட்டாமல் மாவைத் தயாரிக்கவும். தோசைமாவு பக்குவத்தில்

செய்து வைத்துள்ள மசாலா உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் தேய்த்து எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.

 

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in