வெண்டைக்காய் குழம்பு

வெண்டைக்காய் குழம்பு

தேவையான பொருள்கள்:




வெண்டைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - 2
கறிவேப்பிலை
பூண்டு - 5 பல்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
புளித்தண்ணீர் -கால் கப்
உப்பு
பெருங்காயத்தூள் - சிறிது
தேங்காய் - அரைமூடி
கடுகு
வெந்தயம்
உப்பு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:


வெண்டைக்காயை நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு , நன்கு வதக்கி எடுக்கவும்.
கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம், பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதில் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் , புளித்தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்ததும்அரைத்த தேங்காய் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.நன்கு சுண்டியதும் இறக்கிவிடவும்.
https://goo.gl/e59iXN






22 Dec 2018

கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | karuppu kadalai kulambu recipe

22 Dec 2018

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy

14 Nov 2018

பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar

17 Jul 2018

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe

19 Jun 2018

அப்பளக் குழம்பு appala kulambu

03 Apr 2018

பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar

08 Feb 2018

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu

02 Jan 2018

தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu

12 Dec 2017

தக்காளி குருமா| Thakkali kurma

19 Aug 2017

பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma