வெந்தய களி/Vendhaya Kali

வெந்தய களி/Vendhaya Kali
தேவையான பொருட்கள்

பச்சரிசி   - 1 கப்
வெந்தயம் –  கால் கப்
கருப்பட்டி   – 100 கிராம்
தேங்காய்  துறுவல்  - கால் கப்

செய்முறை:

அரிசி   வெந்தயம்  இரண.டையும்  2 மணி  நேரம்  
ஊறவைத்து  தோசைமாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

 பாத்திரத்தில் கருப்பட்டி கொட்டி நீர் கலந்து, பாகுஆக்கி வடிகட்டி எடுக்கவும்.

பின்பு கடாயில் அரைத்த மாவு  கருப்பட்டி பாகு  தேங்காய்  2 டம்ளர்  தண்ணீர்  எல்லாம்  நன்கு கலந்து அடுப்பில் வைத்து நன்கு கிளர வேண்டும்.

. மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரவேண்டும். பச்சை தண்ணீரில் விரலை விட்டுவிட்டு மாவை தொட்டால் அது விரலில் ஒட்டக்கூடாது. அதுவே சரியான பதம்.

வெந்தயக்களி வெயில் காலத்திற்கு மிகவும் நல்லது .உடல் சூட்டை தணிக்கும்

https://goo.gl/eHceYY


16 Sep 2018

வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji

02 Aug 2018

வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma

23 Jul 2018

தக்காளி தோசை | Thakkali dosai

27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai

12 Jul 2017

முட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati