வெளவால் மீன் குழம்பு மசாலா| vavval meen kuzhambu masala

வெளவால் மீன் குழம்பு மசாலா| vavval meen kuzhambu masala
 
தேவையான பொருள்கள்  

வெளவால் மீன் -  அரை கிலோ
நறுக்கிய  தக்காளி - 2
நறுக்கிய  சாம்பார் வெங்காயம் - 15
புளி -  நெல்லிக்காய்  அளவு
மிளகாய்த் தூள் - 2  ஸ்பூன்
மல்லிதூள்   -  2  ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்  ஸ்பூன்
தா‌ளி‌க்க  - க‌றிவே‌ப்‌பிலை கடுகு - சிறிதளவு
நறுக்கிய  இ‌ஞ்‌சி - ‌‌‌ 2 ஸ்பூன்
நறுக்கிய  பூ‌ண்டு - 6 ப‌ல்
‌மிளகு - 2  ஸ்பூன்
நல்லெண்ணெய்   - 1 குழிகரண்டி அளவு
உப்பு  - தேவைாயன அளவு


செய்முறை :

‌மீனை கழுவி   சு‌த்த‌ம் செ‌ய்து கொள்ளவும்.

மி‌க்‌ஸி ஜா‌‌ரி‌ல் பாதி   த‌க்கா‌ளி, ‌ பாதி  வெ‌ங்காய‌ம், இ‌ஞ்‌சி, பூ‌ண்டு, ‌மிளகு,  ஆ‌‌கியவ‌ற்றை‌ப் போ‌ட்டு அரை‌‌க்கவு‌ம்.

பு‌ளியை‌க் கரை‌த்து அ‌தி‌ல் உ‌ப்பு, மிளகாய்த் தூள்,  மல்லிதூள்   மஞ்சள் தூள் சே‌ர்‌க்கவு‌ம்.

பின்   கடாயை  அடுப்பில்   வைத்து     கடுகு   க‌றிவே‌ப்‌பிலை   போட்டு  தா‌ளி‌த்து
மீதி  வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவு‌ம்.

‌பிறகு புளி‌க் கரைசலை ஊ‌ற்‌றி‌க் கொ‌‌தி‌‌க்கு‌ம் போது அரை‌த்து வை‌த்த ‌விழுதை சே‌ர்‌க்கவு‌ம்.

குழம்பு கொதித்து சு‌ண்டி வரு‌ம் போது, கழுவிய மீனைப் போட்டு 10 ‌நி‌மிட‌‌த்‌தி‌ல் இறக்கவு‌ம்.

சுவையான   காரசாரமான   மீன் குழம்பு மசாலா ரெடி  

https://goo.gl/c9t1s6
adresponsive_1






வெளவால் மீன் குழம்பு மசாலா| vavval meen kuzhambu masala
22 Dec 2018

நாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu

வெளவால் மீன் குழம்பு மசாலா| vavval meen kuzhambu masala
30 Aug 2017

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu

வெளவால் மீன் குழம்பு மசாலா| vavval meen kuzhambu masala
24 Aug 2017

மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu

வெளவால் மீன் குழம்பு மசாலா| vavval meen kuzhambu masala
23 Feb 2017

கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu

வெளவால் மீன் குழம்பு மசாலா| vavval meen kuzhambu masala
17 Feb 2017

வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu

வெளவால் மீன் குழம்பு மசாலா| vavval meen kuzhambu masala
02 Feb 2017

செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu

வெளவால் மீன் குழம்பு மசாலா| vavval meen kuzhambu masala
30 Jan 2017

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe

வெளவால் மீன் குழம்பு மசாலா| vavval meen kuzhambu masala
16 Jan 2017

கேரளா ஸ்டைல் நண்டு குழம்பு| kerala nandu kulambu

வெளவால் மீன் குழம்பு மசாலா| vavval meen kuzhambu masala
14 Jan 2017

பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu

வெளவால் மீன் குழம்பு மசாலா| vavval meen kuzhambu masala
09 Jan 2017

கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu




adresponsive_4