samayalkurippu logo

வெளவால் மீன் பிரை,vavval meen fry poriyal tamil samayal kurippu non veg samayal meen samayal, fish kulambu, fish porial

வெளவால்,,,மீன்,,,பிரைvavval,meen,fry,poriyal,,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,meen,samayal,,fish,kulambu,,fish,porial,வெளவால்,மீன்,பிரை,vavval,meen,fry,poriyal,,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,meen,samayal,,fish,kulambu,,fish,porialVeg,non-veg,cookery




வெளவால் மீன் பிரை

Friday , 6th January 2012 07:03:52 AM

வெளவால் மீன் பிரை,vavval meen fry poriyal  tamil samayal kurippu  non veg samayal   meen samayal, fish kulambu, fish porial தேவையான பொருள்கள்
வெளவால் மீன் - அரை கிலோ
மிளகாய்தூள் - 4 ஸ்பூன்
உப்பு,எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால்ஸ்பூன்
லெமன் - அரை மூடி
அஜினமோட்டா - சிறிதளவு

செய்முறை


மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.மிளகாய்தூள் உப்பு,மஞ்சள்தூள் ,லெமன்சாறு, அஜினமோட்டா அனைத்தையும் சிறிது தண்ணீர் கலந்து நன்கு பிசைந்து அந்த கலவையை மீன் மேல் நன்கு தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.


பின்பு கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் அதில் மீனை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து நன்கு சிவந்தவுடன் எடுக்கவும்.சூப்பரான மீன் பிரை ரெடி.


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in