samayalkurippu logo

வெள்ளரிக்காய் கிச்சடி ,vellarikka kichadi tamil samayal tamil samayal kurippu non veg samayal veg samayal, veg rice , veg porial samayal veg sadam

வெள்ளரிக்காய்,,,கிச்சடி vellarikka,,,kichadivellarikka,,,kichadi,,,tamil,,,samayaltamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rice,,,,veg,,porial,samayal,veg,sadam ,வெள்ளரிக்காய்,கிச்சடி ,vellarikka,kichadi,tamil,samayal,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rice,,,,veg,,porial,samayal,veg,sadam Veg,non-veg,cookery




வெள்ளரிக்காய் கிச்சடி

Monday , 17th February 2014 12:29:05 PM

வெள்ளரிக்காய் கிச்சடி

,vellarikka kichadi tamil samayal tamil samayal kurippu  non veg samayal   veg  samayal,  veg rice  , veg  porial samayal veg sadam

தேவை:

அரிசி – 1 கப்

பாசிப்பருப்பு அரை கப்

வெள்ளரிக்காய் – 1 கப்

முந்திரிப்பருப்பு கால் கப்

பச்சைப்பட்டாணி அரை கப்

மஞ்சள்தூள் அரை ஸ்பூன்

சீரகத்தூள் – 2 ஸ்பூன்

கரம்மசாலா அரை ஸ்பூன்

லவங்கம், பட்டை, பிரியாணி இலை – 2

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

பச்சைமிளகாய் – 4

நெய் – 1 ஸ்பூன்

எண்ணெய், உப்பு தேவைக்கு

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்தெடுக்கவும்.

பின் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெள்ளரிக்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு தனியே எடுத்து வைக்கவும்.

அரிசி, பருப்பை களைந்து அத்துடன் மஞ்சள்தூள், உப்பு, சீரகத்தூள், கரம்மசாலா சேர்த்து கலந்து வைக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, லவங்கம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதில் அரிசி கலவையைக் கொட்டி, நன்றாகக் கிளறி விட்டு தண்ணீரை ஊற்றவும்.

கீறிய பச்சை மிளகாய், பச்சைப்பட்டாணி சேர்த்து மூடி வேகவைக்கவும். நீர் பாதியாக வற்றியதும் வெள்ளரிக்காய், முந்திரிப்பருப்பை கலந்து வேகவிடவும். கிச்சடி வெந்ததும் மல்லித்தழை, தேங்காய்த்துருவல் தூவி பரிமாறவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in