samayalkurippu logo

வெள்ளரிக்காய் தக்காளி சாலட் | vellarikka salad,vellarikka salad Cucumber Salad Cucumber and Tomato Salad recipe

வெள்ளரிக்காய்,,,,,,தக்காளி,,,சாலட்vellarikka,,,salad,,,,,,Cucumber,,,Salad,,,,,,Cucumber,,,and,,,Tomato,,,Salad,,,recipe,,,,வெள்ளரிக்காய்,தக்காளி,சாலட்,|,vellarikka,salad,vellarikka,salad,Cucumber,Salad,,Cucumber,and,Tomato,Salad,recipeVeg,non-veg,cookery




வெள்ளரிக்காய் தக்காளி சாலட் | vellarikka salad

Saturday , 17th December 2016 06:29:45 AM

வெள்ளரிக்காய் தக்காளி சாலட் | vellarikka salad,vellarikka salad Cucumber Salad  Cucumber and Tomato Salad recipe தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
மிளகு தூள் - 1 ஸ்பூன்
நறுக்கிய மல்லி தழை  -  சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெள்ளரிக்காய்  , வெங்காயம்  மற்றும் தக்காளியை   பொடியாக  நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு   நறுக்கிய அனைத்தையும்  ஒரு பௌலில் போட்டு,  அதில்  தேவைாயன அளவு  உப்பு  மிளகு தூள்  சேர்த்து  மல்லிதழை தூவி   நன்கு  கிளரினால்  சூப்பரான வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட் ரெடி



 


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in