samayalkurippu logo

வேர்க்கடலை பர்ஃபி ,kadalai burbi

வேர்க்கடலை,,,பர்ஃபி ,வேர்க்கடலை,பர்ஃபி ,kadalai,burbiVeg,non-veg,cookery


வேர்க்கடலை பர்ஃபி

Thursday , 21st March 2013 01:30:49 AM

வேர்க்கடலை பர்ஃபி

,kadalai burbi

தேவையானவை:

வறுத்த வேர்க்கடலைப் பருப்பு (தோல் நீக்கியது) - ஒரு கப்

பொடித்த வெல்லம் - அரை கப்.

செய்முறை:

வெல்லத்தூளில் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கொதிக்க வைத்து அது கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்கவிடுங்கள்.

பாகு நல்ல பதம் வரும்வரை கொதிக்கவேண்டும்.

பாகு பதம்.

சிறிதளவு பாகை எடுத்து தண்ணீரில் விட்டு, அதை எடுத்து உருட்டி ஒரு தட்டில் போட்டால் சத்தம் வரவேண்டும். அந்த சமயத்தில் பாகை இறக்கி, வேர்க்கடலையைச் சேர்த்து நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமமாகப் பரப்பி, துண்டுகள் போடுங்கள்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in